Vallamai.com Editor Annakannan interviewed Singapore Tamil writer Kamaladevi Aravindan in audio on 15.01.2011. Listen & Enjoy.
பொதிகை தொலைக்காட்சியில் செம்மொழி மாநாட்டினை ஒட்டி, 'வாழிய செம்மொழி' என்ற தலைப்பில், 'இளைஞர்களும் தமிழும்' என்ற கருவில், சிறப்புக் கலந்துரையாடல், 15.06.2010 செவ்வாய் அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், த.இராமலிங்கம், அண்ணாகண்ணன்.
Annakannan, Poet cum Journalist, Tamil Editor of ChennaiOnline.com, was interviewed by Ln.S.Amir Jowher for Makkal Mandram program. This interview was telecast in Thamizhan TV on 28.07.2009 @ IST 10 PM. Duration: 27 minutes 31 seconds.Thanks to Ln.S.Amir Jowher (M.M. Creations).